AAI Junior Executive jobs – Civil, Electrical, Electronics & Architecture

AAI Junior Executive Jobs

AAI Junior Executive jobs – Civil, Electrical, Electronics & Architecture

AAI Junior Executive jobs

Airports Authority of India jobs

புது டெல்லியில் உள்ள “Airports Authority of India”வில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: Junior Executive (Engineering‐ Civil)

 

காலியிடங்கள்: 100

 

கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் B.E./B.Tech பட்டம் பெற்று GATE 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Junior Executive (Engineering‐ Electrical)

 

காலியிடங்கள்: 100

 

கல்வித்தகுதி: Electrical Engineering பாடப்பிரிவில் B.E./B.Tech பட்டம் பெற்று GATE 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Junior Executive (Electronics)

 

காலியிடங்கள்: 330

 

கல்வித்தகுதி: Electronics/Telecommunications/ Electrical Engineering பாடப்பிரிவில் B.E./B.Tech பட்டம் பெற்று GATE 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Junior Executive (Architecture)

 

காலியிடங்கள்: 12

 

கல்வித்தகுதி: Architecture பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று  Architecture கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

 

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

 

GATE-2018 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஆன்லைன் விண்ணப்பபடிவத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பக்கட்டணம்:

 

ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

 

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 2.5.2018

 

விண்ணப்பிக்கும் முறை:

 

தகுதியானவர்கள் www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.4.2018

 

தகவல்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/GATE ADVT 2018.pdf


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*