
Animal Husbandry Department Recruitment for the post of Assistant
Animal Husbandry Department Recruitment- Animal Husbandry Department invites application for the Post of Assistant in the following district.
தஞ்சாவூர் ,கரூர் ,திருவண்ணாமலை ,வேலூர் ,கன்னியாகுமரி ,நீலகிரி ராமநாதபுரம்,தேனி,திருநெல்வேலி ,விருதுநகர் ,திருவாரூர் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.
Animal Husbandry Department Recruitment District wise Details :-
தஞ்சாவூர் -201 பணியிடங்கள்
கரூர் -24 பணியிடங்கள்
திருவண்ணாமலை -57 பணியிடங்கள்
வேலூர் -67 பணியிடங்கள்
கன்னியாகுமரி -48 பணியிடங்கள்
நீலகிரி-17 பணியிடங்கள்
ராமநாதபுரம் -18 பணியிடங்கள்
தேனி-44 பணியிடங்கள்
திருநெல்வேலி -62 பணியிடங்கள்
விருதுநகர் -43 பணியிடங்கள்
திருவாரூர் -43 பணியிடங்கள்
Animal Husbandry Department Recruitment
காலிப்பணியிடங்கள் :
மாவட்ட இன சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது 18 ஆகும் .அதிகபட்ச வயது அருந்ததியர் ,தாழ்த்தப்பட்ட ,பழங்குடியினர் வகுப்புகளுக்கு 35 ஆகும் .மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் ) வகுப்புகளுக்கு 32 ஆகும் .பொது பிரிவினருக்கு 30 ஆகும் .(1 .7.2015)
கல்வி தகுதி :
குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் .
கால்நடைகளை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும் ,சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் .
சம்பளம் : Rs.15900-50400/-
தேர்வு முறை :
மெரிட் லிஸ்ட் நேர்முக தேர்வு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
ஒவ்வொரு மாவட்டத்திற்கான PDFபைலை டவுன்லோட் செய்து முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள் .
தபாலில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் அஞ்சல் உறை(Envelope) இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் .
அந்தந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட இணையதளத்திற்கு சென்று PDF பைலை டவுன்லோட் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்காக கிழே சில மாவட்ட தகவல்களை இணைத்துள்ளோம்.
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 201 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 201
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: Rs.15900-50400
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.thanjavur.nic.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Link for Animal Husbandry Department Notification -> http://www.thanjavur.nic.in/pdf/AHA.pdf
அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
பழைய மாவட்ட ஆட்சிரக வளாகம்,
கோர்ட் ரோடு,
தஞ்சாவூர் – 613 001
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 26.2.2018
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 43 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 43
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: Rs.15900-50400
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.tiruvarur.tn.nic.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் கூடிய ரூ.30 மதிப்புள்ள அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை பெருமருத்துவமனை வளாகம்,
நேதாஜி ரோடு,
திருவாரூர் – 610001
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 27.2.2018
திருவள்ளூர் மாவட்டம்
Animal Husbandry Department Recruitment for the post of Assistant posts. – 34 Vacancies
Eligibility:
10 th Pass
Age Limit:
Age limit for Scheduled Caste/ Scheduled Caste (Arunthathiyars), Scheduled Tribes Candidates – 18 to 35 Years.
Age limit for Backward Classes and Backward classes (Muslims), Most Backward Classes/ Denotified Candidates – 18 to 32 Years.
Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs) Age limit is – 18 to 30 Years
Selection Process:
Merit List,
Interview
Last date:
22.02.2018
Apply Method:
Offline
How to Apply for Animal Husbandry Department Tiruvallur Job Openings Recruitment:
Link for Animal Husbandry Department Notification -> http://www.Tiruvallur.nic.in/News/Feb18/aaa.pdf
கரூர் மாவட்டம்
Animal Husbandry Department Recruitment for the post of Assistant posts. – 24 Vacancies
Eligibility:
10 th Pass
Age Limit:
Age limit for Scheduled Caste/ Scheduled Caste (Arunthathiyars), Scheduled Tribes Candidates – 18 to 35 Years.
Age limit for Backward Classes and Backward classes (Muslims), Most Backward Classes/ Denotified Candidates – 18 to 32 Years.
Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs) Age limit is – 18 to 30 Years
Salary:
Rs.15900-50400/-
Selection Process:
Merit List,
Interview
Last date:
22.02.2018
Apply Method:
Offline
How to Apply for Tamil Nadu Animal Husbandry Department Karur Job Openings Recruitment:
Link for Tamil Nadu Animal Husbandry Department Notification -> http://karur.tn.nic.in/departments/AH_Application.pdf
திருவண்ணாமலை மாவட்டம்
Animal Husbandry Department Recruitment Details:
Name of the Post:
Assistant Job post – 57 Vacancies
Eligibility:
10 th Pass
Age Limit:
Age limit for Scheduled Caste/ Scheduled Caste (Arunthathiyars), Scheduled Tribes Candidates – 18 to 35 Years.
Age limit for Backward Classes and Backward classes (Muslims), Most Backward Classes/ Denotified Candidates – 18 to 32 Years.
Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs) Age limit is – 18 to 30 Years
Salary:
Rs.15900-50400/-
Selection Process:
Merit List,
Interview
Last date:
22.02.2018
Apply Method:
Offline
How to Apply for Animal Husbandry Department Tiruvannamalai Job Openings Recruitment:
Link for Animal Husbandry Department Notification -> http://www.tiruvannamalai.tn.nic.in/aha.pdf
*******************
Did you know how to link the following online?
How to Link Aadhaar Card-Mobile Number?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
How to Link AADHAAR and PAN card with LIC?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
You may be interested in below articles :-
Did you checked this How to apply Patta for land in Tamilnadu?
You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything
Check this Building Contract Questions to be asked before Signing a Contract
You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area
Our Popular Kadhambam Pages :-
If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technology news.
Post your article in the given link. Visitor Posts Submission Page
Leave a Reply