
Duplicate Smart Card.
Government has annouced to genral public those who lost or done corrections in their Smart card now apply for a Duplicate Smart Card.
Procedure for Applying Duplicate Smart Card :-
நகல் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்:
1). அட்டைதாரர்கள் TNPDS.GOV.IN என்ற இணையதளம் வாயிலாக நகல் அட்டைக்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
2). வட்ட வழங்கல் அலுவலர் அக்கோரிக்கையை சரிபார்த்து ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம்.
3). வட்ட வழங்கல் அலுவலர் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் பட்சத்தில் அடுத்ததாக மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களின் G2G தளத்தில் அச்சடிப்பதற்கு தயாராகிவிடும்.
4). மாவட்ட வழங்கல் அலுவலர் அவற்றை PDF ஆக டவுன்லோட் செய்து நகல் அட்டை எடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள சாதனத்தின் மூலமாக அச்சடித்து திரும்பவும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
5). பொதுமக்களின் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு நிலையும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.
6)மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் நகல் அட்டை அச்சடிக்கப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட அட்டைதாரர்களுக்கு நகல் அட்டையை, வட்ட வழங்கல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளும்படி குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
7) விண்ணப்பதாரர் இடம் நகல் அட்டையை ஒப்படைக்கும் பொழுது அதற்கான கட்டணமாக ரூபாய் 20யை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் பெற்றுக்கொண்டு
அட்டையை விண்ணப்பதாரர் இடம் ஒப்படைக்க வேண்டும்.
knowhow to link the following online?
How to LinkAadhaarCard-Mobile Number?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
How to Link AADHAARandPAN card with LIC?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
You maybe interested in below articles :-
Did youchecked this How to apply Patta for land inTamilnadu?
You maybe interested in TNPDSOnline-SmartCard-Ration Card-Know everything
Checkthis Building ContractQuestionsto be asked before Signing a Contract
You maybe interested in Know aboutCarpetArea-Built Up Area -Super Built Up Area
OurPopular Kadhambam Pages :-
If youare looking for a Government job visit our Government job corner by clickingthis link. Government Jobs
Visitour Tour Corner to knowmore visa related information’s/Articles.
Visitour GovernmentCorner formore information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner formore technology news.
Postyour article in the given link. Visitor PostsSubmissionPage
Leave a Reply