Bank Jobs IBPS Exam August 2020

Bank Jobs IBPS Exam
Bank Jobs IBPS Exam

Bank Jobs IBPS Exam August 2020 :- IBPS Exams announced for several Banks for filling up Posts of Management Trainee, Probationary Officer. Degree candidates can apply for the Said Jobs .

For Bank of India Jobs Scroll down

IBPS வங்கியில் வேலை அறிவிப்பு! 1167 காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள் – Bank Jobs IBPS Exam

வேலைப்பிரிவு: Central Govt Jobs (வங்கி வேலை)

பணிகள்:

இதில் Management Trainee, Probationary Officer போன்ற பணிகளுக்கு 1167 காலிப்பணிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரக்ள் இந்தப்பணிகளுக்கு Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்

விண்ணப்பதாரர்களுக்கு Management Trainee, Probationary Officer போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Bank Jobs IBPS Exam – விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05/08/2020 முதல் 26/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

All Over India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 05/08/2020

கடைசிதேதி: 26/08/2020

Important Links:

Notification Link: https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_PO_X.pdf

Apply Link: Click here https://ibpsonline.ibps.in/crppo10jul20/


பேங்க் ஆப் இந்தியாவில் வேலை

பேங்க் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Officers

காலியிடங்கள்: 14

சம்பளம்: Rs. 23700 – 42020

கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் சாம்பியன்ஷிப் வென்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Clerks

காலியிடங்கள்: 14

சம்பளம்: Rs. 11765 – 31540

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் சாம்பியன்ஷிப் வென்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://bankofindia.co.in/pdf/BOISPORTSPERSONSADVT3072020.pdf?fbclid=IwAR06HyGcJyKWWOG2iP2tvFWY0rvUudVCMUGKXHy5q-3m4mwsmI7E6SIVk78


Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*