
BARC Recruitment
BARC Recruitment – BHABHA ATOMIC RESEARCH CENTRE recruitment invites application for the post of Stenographer/ Junior Purchase Assistant/ Junior Storekeeper on or before 16.4.2018. Eligible candidates can apply. Details or given below :-
BHABHA ATOMIC RESEARCH CENTRE
BARC Recruitment
BHABHA ATOMIC RESEARCH CENTRE recruitment – Stenographer/ Junior Purchase Assistant/ Junior Storekeeper
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பணி:Stenographer Grade Grade-II
காலியிடங்கள்: 01
சம்பளம்: 35,400
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- பணி:Stenographer Grade Grade-II
காலியிடங்கள்: 05
சம்பளம்: 25,500
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான படிப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில Stenography –ல் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- பணி:Junior Purchase Assistant/ Junior Storekeeper
காலியிடங்கள்: 04
சம்பளம்: 25,500
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Materials Management பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- பணி:Junior Purchase Assistant/ Junior Storekeeper
காலியிடங்கள்: 01
சம்பளம்: 25,500
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Materials Management பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://recruit.barc.gov.in/barcrecruit என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.4.2018
Did you know how to link the following online?
How to Link Aadhaar Card-Mobile Number?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
How to Link AADHAAR and PAN card with LIC?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
You may be interested in below articles :-
Did you checked this How to apply Patta for land in Tamilnadu?
You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything
Check this Building Contract Questions to be asked before Signing a Contract
You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area
Our Popular Kadhambam Pages :-
If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technology news.
Post your article in the given link. Visitor Posts Submission Page
Leave a Reply