BSF Constable Post 2018 – Lineman/Generator Operator/Mechanic

BSF Constable Post 2018

BSF Constable Post 2018 – Lineman/Generator Operator/Mechanic

BSF Constable Post 2018 :- BSF invites applicant for the post of  Lineman/Generator Operator/Mechanic  from eligible candidates. For English visit the link given at the end.

எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணி: Constable (Generator Operator)

காலியிடங்கள்: 30

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician/ Wireman /Diesel/ Motor Mechanic டிரேடில் ITI முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணி: Constable (Generator Mechanic)

காலியிடங்கள்: 12

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diesel/ Motor Mechanic டிரேடில் ITI முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணி: Constable (Lineman)

காலியிடங்கள்: 23

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical wire-man / Lineman டிரேடில் ITI முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.21700 – 69100

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.100. பெண்கள்/SC/ST/Ex-Sm பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.bsf.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.10.2018

கூடுதல் விபரங்களுக்கு http://bsf.nic.in/doc/recruitment/r91.pdf


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*