
Chief Minister Road Accident Relief Scheme
Government hassimplified the form for applying ChiefMinister Road Accident Relief Scheme fund. Below are the procedure for obtaining the relief fund.
முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டம்!!! Chief Minister Road Accident Relief Scheme
சாலைகளில்ஏற்படும் விபத்துக்களுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ்இறப்பிற்கு ரூ.1,00,000/-மற்றும் காயங்களுக்குரூ.10,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ்நிதியுதவி பெற விபத்து ஏற்பட்டவுடன சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில்இறப்புச்சான்று/காயச்சான்று, வாரிசுசான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றினைசமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தினை பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.
மேற்படி காவல் நிலைய காவல் ஆய்வாளா் மற்றும்காவல் துணை கண்காணிப்பாளர் பரிந்துரையுடன் மேற்குறிப்பிட்ட விண்ணப்பமானது வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டுமுதுநிலையின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியரால் நிவாரண நிதியுதவிவழங்கப்படும்.
இத்திட்டத்தின்மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்ப படிவத்தினை எளிமைப்படுத்தும் விதமாகபுதிய விண்ணப்படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்துகாவல்நிலையங்களிலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கிவிண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை அவர்களிடமிருந்து பெற்றுசம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பரிந்துரைக்குமாறு காவல் ஆய்வாளா்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டம்தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் பெரிய அளவிலான விளம்பர பதாகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்து காவல் நிலையங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்கப்படும்.
விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய Click Here
know how to link thefollowing online?
How to LinkAadhaarCard-Mobile Number?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
How to Link AADHAARandPAN card with LIC?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
You may be interested inbelow articles :-
Did you checked this How to apply Patta forland inTamilnadu?
You may be interestedin TNPDSOnline-SmartCard-Ration Card-Know everything
Check this BuildingContractQuestions to be asked before Signing a Contract
You may be interestedin Know aboutCarpetArea-Built Up Area -Super Built Up Area
Our Popular KadhambamPages :-
If you are looking for aGovernment job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our GovernmentCorner for more information’srelated to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technologynews.
Post your article in thegiven link. Visitor PostsSubmissionPage
Leave a Reply