
Coimbatore Aavin Milk Recruitment
Coimbatore Aavin Milk Recruitment-Manager,Executive,Secretary,Extension Officers,Technician,Driver கோயம்புத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
- Manager (Admn.) – 01
- Manager (P&I) – 01
- Manager (Mkg.) – 01
- Manager (DE) – 04
- Manager (Accts) – 01
- Executive (Office) – 03
- Private Secretary Grade III – 01
- Extension Officers Grade II – 04
- Junior Executive (Office) – 09
- Technician (Lab) – 01
- Technician (Tyre) – 01
- Heavy Vehicle Driver – 03
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. SC/STA/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இதனை General Manager, Coimbatore Co -operative Milk Producers’ Union Limited என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ww.aavinmilk.com என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
The Coimbatore District Cooperative Milk Producers’ Union Limited,
Pachapalayam,
Kalampalayam (Post),
Coimbatore – 641 010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.02.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com அல்லது http://aavinmilk.com/hrcbe070218.html
என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
*******************
Did you know how to link the following online?
How to Link Aadhaar Card-Mobile Number?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
How to Link AADHAAR and PAN card with LIC?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
You may be interested in below articles :-
Did you checked this How to apply Patta for land in Tamilnadu?
You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything
Check this Building Contract Questions to be asked before Signing a Contract
You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area
Our Popular Kadhambam Pages :-
If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technology news.
Post your article in the given link. Visitor Posts Submission Page
I see you don’t monetize your website, don’t waste your
traffic, you can earn extra cash every month because you’ve got hi quality content.
If you want to know how to make extra money, search for: Ercannou’s
essential tools best adsense alternative
I have noticed you don’t monetize your blog, don’t
waste your traffic, you can earn extra bucks every month.
You can use the best adsense alternative for any type of website
(they approve all websites), for more info simply search in gooogle: boorfe’s tips monetize
your website