
கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 8339
பணி
- பணி: Principal (Group-A) – 76
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200
வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.
- பணி: Vice-Principal (Group-A) – 220
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
- பணி: Post Graduate Teachers (PGTs) (Group-8) – 592
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
- பணி: Trained Graduate Teachers (TGTs) (Group-8) – 1900
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
- பணி: Librarian (Group -8) – 50
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
- பணி: Primary Teacher (Group-8) – 5300
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
- பணி: Primary Teacher (Music) (Group-8) – 201
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் ஆரம்ப தேதி: 24.08.208
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர், டிசம்பர் 2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kvsrochennai.tn.nic.in/files/English Advertisement.pdf
இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி
பதிவுரு எழுத்தர்,அலுவலக உதவியாளர்,துப்புரவு மற்றும் சுத்தம் செய்பவர்
சிவகாசி, சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- பணி: பதிவுரு எழுத்தர்
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: 15,900 – 50,000
- பணி: அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: 15,700 – 50,000
- பணி: துப்புரவு மற்றும் சுத்தம் செய்பவர்
கல்வித்தகுதி: எழுத படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம்: 15,700 – 50,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலாளர்,
சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,
சிவகாசி – 626 123.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08.2018
சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில்
இளநிலை உதவியாளர்,பதிவறை எழுத்தர்,பண்டக காப்பாளர்,நூலக உதவியாளர் & அலுவலக க உதவியாளர்
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
பணி: பதிவறை எழுத்தர்
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு படித்தவர்.
பணி: பண்டக காப்பாளர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
பணி: ஆய்வக உதவியாளர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
பணி: நூலக உதவியாளர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
பணி: அலுவலக க உதவியாளர்
காலியிடம்: 2
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர்,
சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி,
பள்ளத்தூர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2018
Nazareth College of Arts and College-Assistant Professors
சென்னை ஆவடியில் உள்ள Nazareth College of Arts and College-ல் Assistant Professors பணிக்கு பணிபுரிய தகுதியானவர்கள் தேவை.
பணி: Assistant Professors
பாடப்பிரிவுகள்:
Computer Science
Commerce & Corporate Secretary ship
Business Administration
Mathematics
Social Work
Visual Communication
English, Tamil/Hindi
Assistant Physical Director
Assistant Librarian
கல்வித்தகுதி: As per UG Norms (Qualified with NET/SLET/Ph.D. only)
12.08.2018 தேதி முதல் 10 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
The Secretary,
Nazareth College of Arts and College,
Kovilpathagai Main Road,
Avadi,
Chennai – 62.
Ph. 044 26380203/0549
E.mail: [email protected]
IIT Madras Recruitment for Trainee Job Posts
List of the Post:
Graduate Trainee Job Post – 17 Vacancies
Technical Trainee Job Post – 30 Vacancies
Trade Trainee Job Post – 33 Vacancies
Nursing Trainee Job Post – 02 Vacancies
OT Technician Trainee Job Post – 02 Vacancies
Multi-purpose Health Worker Trainee Job Post – 04 Vacancies
Salary:
Up to Rs. Rs.17000/- per month
Age Limit:
23 to 28 years
Selection Process:
Written Test
Interview
Last Date:
24/08/2018
How to Apply IIT Madras Recruitment:
Link for the official announcement advertisement -> https://recruit.iitm.ac.in/trainee/
மதுரை Latha Mathavan Group Of Institutions-ல் Lecturer பணிகள்.
பணி: Lecturer.
- பாடப்பிரிவு: English
கல்வித்தகுதி: M.A. English with M.Phil.
- பாடப்பிரிவு: Physics
கல்வித்தகுதி: M.Sc. Physics with M.Phil.
- பாடப்பிரிவு: Chemistry
கல்வித்தகுதி: M.Sc. Chemistry with M.Phil.
- பாடப்பிரிவு: Engg. Graphics
கல்வித்தகுதி: B.E. Mechanical Engineering
- பாடப்பிரிவு: Computer Science
கல்வித்தகுதி: M.Sc./M.Phil.,/MCA
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் Resume-ஐ 12.08.2018 தேதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்கவும்.
மதுரை Tagore Vidyalayam Matriculation Higher Secondary School-ல் பணிபுரிய தகுதியானவர்கள் தேவை.
பணி: UG/PG Teachers (for all subjects) – VI to VIII Std
பணி: Office Assistant
கல்வித்தகுதி: B.Com/M.Com , Knowledge in Tally & Computer
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்கள் பயோடேட்டா, புகைப்படம் மற்றும் Phone Number போன்றவற்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Tagore Vidyalayam Matriculation Higher Secondary School,
Sadasiva Nagar,
Near Anna nagar,
Madurai – 625 020
Tel: 0452 – 2523881, 2523882, 2523883.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2018
108 Recruitment

Reliance Jio Recruitment
Reliance Jio Recruitment for Manager & Assistant Manager Job Post @ TAMIL NADU
Name of the Post:
Jio Point Manager Job Post
Jio Point Assistant Manager Job Post
Jio Point Lead C Job Post
Jio Point Lead A Job Post
Qualification & Experience:
12th, Degree
Fresher can also apply.
Job Location:
Salem, Karrur, Namakkal, Krishnagiri, Erode, Udhagamandalam, Ambur, Vellore, Kovilpatti,
Kancheepuram, Hosur, Dharmapuri, Ramanathapuram, Tiruppur, Madurai.
Apply Mode:
Online
Function/Business Area:
Sales and Distribution.
How to apply Reliance Jio Recruitment:
Eligible candidates are Apply through Online on its Official website.
Click here to apply this Job Online Immediately -> https://careers.jio.com/frmPointjob.aspx?func=w+cpdiT6wL4%3d&loc=%2fwASbQn4xyQ%3d&expreq=%2fwASbQn4xyQ%3d&flag=dfXcQTEqtps%3d
Click the above link.
Search location as “Tamil Nadu”.
Then view the required job.
BEML Recruitment
BEML Recruitment for Manager Jobs in Bangalore
Name of the Post:
Sr. Manager Job Post
Manager Job Post
Asst. Manager Job Post
Engineer Job Post
Qualification:
First Class Degree in Engineering in Electrical/ Electronics from a recognized University / Institution.
First Class Degree in Engineering in Mechanical / Electrical/ Electronics from a recognized University / Institution.
Age Limit:
29 to 40 years
Last Date:
24/07/2018
Address:
ASSISTANT GENERAL MANAGER (HR), Recruitment Cell, BEML Soudha, No.23/1, 4th Main Road, S.R Nagar, Bangalore -560027.
How to Apply for BEML Management Trainee Job Recruitments:
The candidate is required to take a printout of the online application form.
Link for Official Notification of BEML Job Openings -> https://www.bemlindia.in/Writereaddata/Career/Advt_KP_S_03_2018.pdf
MUTHOOT FINANCE
Recruitment for Assistant Manager/ Branch Head Job Posts
Age Limit:
Between 25 to 45 years
Name of the Post & vacancies:
Total no. of Vacancies- 10 Vacancies
Assistant Managers Job Post
Branch Head Job Post
Eligibility:
Graduate
Salary:
Assistant Managers Job Post- Rs.16,000/- to Rs.21,250/-pm
Branch Head Job Post- Rs.22,250/- to Rs.31,000/-pm
Experience:
Experience in Business sourcing/Marketing or Sales of Financial products and must have served in Managerial Cadre / Middle Management level in Banks/Reputed Financial Institutions/Companies.
How to apply Customer service Managers, MUTHOOT FINANCE Recruitment
Click this link to open the website->http://www.muthootfinance.com/
Click the careers button and then Click Current openings South India.
Now Click “APPLY ONLINE” (at the left corner)
Then select the location to view the Job details
மதுரை Lord Venkateswara Matric. Hr.Sec. School – Teaching Jobs
மதுரை Lord Venkateswara Matric. Hr.Sec. School –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Teachers
Tamil, English, History, Geography – B.A., M.A., with B.Ed.
Maths, Chemistry, Biology/Botany/Zoology – B.Sc., M.Sc., with B.Ed.
Diploma in Teacher Training (D.T.Ed)
பணி: Co-ordinators (B.E./B.Tech/M.A/M.Sc)
*Fluency in English is must.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Lord Venkateswara Matric. Hr.Sec. School,
3/195, Virudhunagar Road,
T.Kallupatti, Madurai (Dt)- 625 702
மின்னஞ்சல் முகவரி: [email protected] , [email protected]
MRR.MAVMM.Matric Hr. Sec. School
MRR.MAVMM.Matric Hr. Sec. School–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: Teachers
Chemistry, Mathematics, Physics, English Teachers for X, XI, XII
Social Science & Hindi Teachers with B.Ed
Primary & Montessori Teachers
Female Physical Education Teacher
பணி: டிரைவர்
பணி: Office Assistant
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்கள்
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
MRR.MAVMM.Matric Hr. Sec. School,
142, Collector Office Road, Madurai – 625 020.
Ph. 0452 2531754 , 7502474305
Kongu Vellalar Matric. Hr. Sec. School – Teaching Jobs
திருப்பூர் Kongu Vellalar Matric. Hr. Sec. School-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Teachers
பாடப்பிரிவுகள்: Tamil, English, Social, Economics
கல்வித்தகுதி: D.T.Ed.,/UG/PG with B.Ed.,
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Kongu Vellalar Matric. Hr. Sec. School,
Angeripalayam Road,
Gandhi Nagar (Post),
Tirupur-3
மேலும் தகவல்களுக்கு:
Ph: 0421 – 2472176, 2477947
E.mail முகவரி: [email protected]
TVS Motor – Territory Manager
Org Name
TVS Motor
Qualification
Polytechnic /Engineering/Secondary school/Higher sec. school/equivalent
Job Location Across India
Experience – Minimum 2 years of working experience in the related field
Name of the Post Territory Manager 2W Service
Apply Mode Online
Closing Date – 30.04.2018
Selection Process:
Direct Interview
Last Date:
30.04.2018
How to Apply for TVS MOTOR Territory Manager 2W Service Job Recruitment:
Eligible and interested peoples should register in TVS MOTOR Company Official Website
Click this link to view official website
https://www.careers.tvsmotor.co.in/
Click ”Our partners” menu button and click “Experienced Professionals”Then Click ”New User”Enter Your Details and register here.
Then Click again
https://www.careers.tvsmotor.co.in/
Click “Current Opening”Click “2 Wheeler – Sales and Service”Then Click ”Territory Manager – Service (Across India)” link for view and apply this job.
Read Carefully and apply this job
Last date for sending the application form is 30.04.2018
MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) Radiotherapy Technician Job
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) Radiotherapy Technician பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Radiotherapy Technician
காலியிடங்கள்: 25
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 35400 – 112400
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500.
SC/ST/SCA/DAP(PH) பிரிவினர்களுக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.03.2018
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 28.03.2018
கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு
http://www.mrb.tn.gov.in/pdf/2018/05_MRB_Radiotherapy_Technician_Notification_06032018.pdf
Madurai Kamaraj University – Technical Assistant (TA) job
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant (TA)
கல்வித்தகுதி:
Chemistry பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs.14,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள்
http://mkuniversity.org/
என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. V. PADMINI Principal Investigator,
Dept. of Organic Chemistry,
School of Chemistry,
Madurai Kamaraj University,
Madurai – 625021.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.03.2018
கூடுதல் தகவல்களுக்கு
http://mkuniversity.org/direct/notification_2018/chemistry_brns.pdf
Central Institute of Classical Tamil Recruitment for Registrar Job Posts
Name of the Post :
Registrar Job Posts
Eligibility:
A post graduate degree from a recognized University with at least 55% marks or it sequivalent grade of B in the UGC seven point scale. 2.Atleast 10 years Administrative experience in an educational institution; or comparative experience in research establishment and/ or other institutes of higher education.
Age Limit:
Not exceeding 56 years as on the date of calling of application
Salary:
Rs. 15,600 – Rs. 39,100/- Per Month
Desirable Qualification:
Working knowledge of Tamil Language.
Experience:
5-10 Years
Selection Process:
Written-test
Interview
Postal Address:
The Director, Central Institute of Classical Tamil,TheInstitute of Road Transport Campus, 100Feet Road, Taramani, Chennai–600113
How to Apply for Central Institute of Classical Tamil Recruitment:
Click this link to see the notification ->
http://www.cict.in/pdf/Advertisement_for_the_post_of_Registrar.pdf
Madurai Kamaraj University (MKU) Recruitment for Many Job Vacancies
Name of the Post:
Project Coordinator Job Post
Research Officer Job Post
Field Investigator Job Post
Typist Job Post
Eligibility:
Project Coordinator Job Post –
PG (Mass Communication & Journalism) with NET/SET/M.Phil/Ph.D. Candidates with previous research experience will be preferred.
Research Officer Job Post –
PG (Mass Communication & Journalism) with knowledge in SPSS and other Research & Statistical Tools
Field Investigator Job Post –
PG (Mass Communication & Journalism) with the ability to do data collection and field survey
Typist Job Post –
Graduate with Typing Skills and Knowledge in MS Office
Pay Scale:
Project Coordinator Job Post – Rs.25,000/-
Research Officer Job Post – Rs.20,000/-
Field Investigator Job Post – Rs.10,000/-
Typist Job Post – Rs. 8,000/-
Selection Process:
Interview
Last Date:
15.03.2018
Apply Method:
Postal
Postal Address:
“Dr. S. Jenefa, Project Director NCW-MRP, Head & Chairperson (i/c) Department of Journalism & Science Communication, School of Linguistics & Communication, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai – 625021”
How to Apply for MKU Typist Job Recruitment:
Link for Official Notification of MKU JRF & Project Assistant Job Post –http://mkuniversity.org/direct/notification_2018/NCW_Notification.pdf
Teaching and Non Teaching Posts
Walk in Interview for Teaching and Non Teaching Posts for KV Narimedu Madurai School
Walk in Interview on 26th and 27th February 2018 time 08.00 am
Posts @ Interview on 26.02.2018
Yoga TeacherSports and Games CoachDoctorNurseArts and Craft TeacherPrimary Teacher (PRT)
Posts @ Interview on 27.02.2018:
TGT EnglishTGT HindiTGT SanskritTGT MathematicsTGT ScienceTGT Social ScienceTGT GeographyTGT Political ScienceComputer Instructor (Primary)Computer Instructor (Secondary)
Interview Venue Details :
Kendriya Vidyalaya Sangathan
Kendriya Vidyalaya School
P.T. Rajan Road, Narimedu, Madurai 625 002
http://www.kv1madurai.tn.nic.in/school_files/Recruitement for contractual teachers2018.pdf
We need one Chemistry B.Sc (or) M.Sc candidate for our Foundry Lab. Bio- Chemistry also ok. Freshers can also apply. Interested candidates can come directly with copies of certificates. M.Nagarajan, DGM-HR, Sri Ranganathar Valves and Control Pvt Ltd, Karegoundenpalayam, Near Annur, Coimbatore District. Email: [email protected], Mobile – 73977 97399,9578511511
VIT- Vellore Institute of Technology
VIT was established with the aim of providing quality higher education on par with international standards. It persistently seeks and adopts innovative methods to improve the quality of higher education on a consistent basis.The campus has a cosmopolitan atmosphere with students from all corners of the globe.
VIT announce vacancy for the following Posts:-
FACULTY RECRUITMENT, STAFF RECRUITMENT and JRF RECRUITMENT

Interview for Lalithaa Jewellery New Showroom – Nagercoil.
Vacancy:
Floor Manager – 20
HR Executive(M/F) – 05
Accounts Executive(M/F) – 10
Sales Executive (M/F) – 150
Stock Man – 30
Cashier – 20
EDP Executive -10
CCTV & Networking Exe -05
Billing Executive – 30
Security Officer – 05
Security Guard (M/F) – 20
Receptionist (F) – 25
Appraiser – 10
Goldsmith -10
Store asst -05
Telephone Operator -05
A/C Technician -02
Electrician – 05
Driver – 10
Office Boys – 20
Selection Process : Direct Interview
Interview Date : 19.12.2017 & 20.12.2017
Interview Time : 10.00 A.M to 05.00 P.M
Ph: 73389 97775, 044 2834 9860
Interview Venue:
White House A/C Hall,
3rd floor Almighty Towers,
Near Vadasery bus stand,
Nagercoil-629 001
iTrade CapitalMarket PVT LTD.
Very quickly this site will be famous among all blog viewers, due to it’s pleasant articles or reviews