Cuddalore District Ration Shop Jobs 2020 Tamilnadu

Cuddalore District Ration Shop Jobs 2020 Tamilnadu
Cuddalore District Ration Shop Jobs 2020 Tamilnadu

Cuddalore District Ration Shop Jobs 2020 Tamilnadu: Cuddalore District Ration Shop jobs Tamilnadu for recruiting Salesperson has been released. Eligible candidates can apply offline.

For Other District Jobs Click Here

Cuddalore District Ration Shop Jobs 2020 Tamilnadu:

The candidates who are applying for these vacancies have to pay the application fee. The application fee for Salesperson is Rs 150 and the fee for the Packers/Sales Assistant is Rs 100. The fee should pay by the demand draft method. Also, there is an exemption for the SC/ST/PWD candidates means there is no fee for reserved category candidates. Hence follow the step by step process of how to apply for the Tamilnadu Ration Shop Recruitment 2020. To know the Latest updates on Govt Jobs, visit our website and get the details.

Interested persons should get the application from the nearest co operative Society office and fill the details, Pay the requested fees and submit the application directly or by post to the district Cooperative society recruitment office.

official website :- http://www.tncsc.tn.gov.in

கடலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை..!!

கடலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.விருப்பம் உள்ள நபர்கள் விண்ணபிக்கலாம். இதற்க்கான அறிவிப்பு கிழே இணைக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் :

நியாய விலை கடை விற்பனையாளர்

No of Posts – 126

விண்ணப்பிக்கும் முறை:

மாவட்டத்திலுள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள கூட்டுறவு மையங்களில் விண்ணப்பபடிவம் கிடைக்கும்.

கல்வித்தகுதி:

+2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு :

1.1.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 1.1.2002 அன்று அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

பணி நியமனம்:

தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் நேரடி பணி நியமனம்.

கல்வித்தகுதி:

10,+2

இப்பணிக்கான கட்டணம்:

SC, SD, பிரிவினருக்கு கட்டணம் 100. மற்ற பிரிவினருக்கு 150ரூ  கட்டணம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

18.07.2020ம் தேதி (அந்த அந்த மாவட்டத்திற்கு ஏற்றவாறு..)

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய தேதி மற்றும் நேரம்:

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட அலுவலகத்துக்கு சென்று சேர வேண்டிய கடைசி நாள் 18.07.2020 அன்று பிற்பகல் 5.45 மணி ஆகும்.

விண்ணப்பம் பூர்த்தி செய்தவுடன் சரிபார்க்க வேண்டியவை :

  • விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளீர்களா?
  • ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய மூன்று சங்கங்களின் பெயர்களை குறிபிட்டுளீர்களா?(செய்தித்தாள் விளம்பரத்தை காண்க)
  • இரண்டு புகைப்படம் (ஒன்று ஒட்டப்பட வேண்டும் மற்றொன்று இணைக்கப்பட வேண்டும்) இருக்கிறதா ?
  • எல்லா நகல்களிலும் உங்கள் கையொப்பம் இட்டுள்ளீர்களா?
  • DD பின்புறம் விண்ணப்ப எண், வின்னபாதாரர் பெயர், அலைபேசி எண் எழுதி உள்ளீர்களா..?
  • சுயமுகவரி எழுதிய கவர் ஒன்றை ரூபாய் 25 க்கு STAMP ஒட்டி இணைதுள்ளீர்களா?

என்பதை உறுதி செய்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய முகவரி :-

தலைவர்

மாவட்ட ஆள்சேர்ப்பு மையம்,

இணைப்பதிவாளர் அலுவலகம்,

எண்.3, கடற்கரை சாலை,

கடலூர்-607001

Financial assistance scheme For Students -Tamil Nadu

அரசு அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை மரணமடைந்தால் அக்குழந்தைக்கு வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ 75,000/- அரசிடம் இருந்து பெற முடியும்.

Know about Education Loan Vidyalakshmi – Apply Online

Tnepass for Travelling

தொலைந்து போன அல்லது பிழை திருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டின் புதிய பிரிதியை பெற விண்ணப்பிப்பது எப்படி ?

Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*