Government College B.sc Nursing Online Application

Saudi Arabia Nurse job

Tamil Nadu Government announced Online Application for Government College B.sc Nursing other Paramedical courses. Students has to fill the Application Online and Submit the Application Form along with other Documents on or before 17.10.2020

Government College B.sc Nursing other Paramedical courses

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, துணை மருத்துவப் படிப்புகளில் சேர, ஆன்லைன் வழியிலான விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17 துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, 2020 – 21ம் கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி இடங்கள், தனியார் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Government College B.sc Nursing other Paramedical courses link for details :-

விண்ணப்பங்களை, https://tnhealth.tn.gov.inhttp://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, வரும், 15ம் தேதி கடைசி நாள்.

மின்னஞ்சல்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான சான்றிதழ்களுடன், &’செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வெ.ரா., பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை, 10&’ என்ற முகவரிக்கு, தபால் வாயிலாக, வரும், 17ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம், 400 ரூபாய். இந்த தொகையை, டெபிட், கிரடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை வாயிலாக செலுத்தலாம்.

மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், &’The secretary, selection committee, kilpauk, chennai – 10&’ என்ற பெயரில் வரைவோலையாகவும் செலுத்தலாம். பட்டியல் இனத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு, 98842 24648; 98842 24649; 98842 24745; 98842 24746 என்ற எண்களிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Government College B.sc Nursing other Paramedical courses – மாணவர் சேர்க்கை

ஆண்டுதோறும், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடந்த பின், துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக, &’நீட்&’ தேர்வு தாமதமாக நடந்தது. எனவே, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை விரைந்து முடிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

Thanks – Dinamalar


Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Tamilnadu Police Recruitment 2020

தமிழ்நாடு காவல்துறையில் 10906 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி?  

https://www.kadhambam.in/tamilnadu-police-recruitment-2020/

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*