
Government Scholarship for 82000 Students :- Government of India encourages the Talented Students to Continue their Studies by providing Scholarships for the eligible students.The details of scholarship is given below.
பள்ளி கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் உயர்கல்வி துறை, உதவித்தொகை(Scholarship) வழங்குகிறது.
உதவித்தொகை(Scholarship Details) விபரம்:
தகுதிகள்: மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.சி., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலை படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று, மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
உதவித்தொகை எண்ணிக்கை: 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.
உதவித்தொகை(Scholarship) விபரம்:
இளநிலை பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலை பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31
விபரங்களுக்கு: https://scholarships.gov.in/
Thanks to for their source : Dinamalar.com
know how to link the following online?
How to Link AadhaarCard-Mobile Number?
How to add yourAadhaar card to Ration card?-Tnpds
How to Link AADHAARand PAN card with LIC?
How to add yourAadhaar card to Ration card?-Tnpds
You may be interested in below articles :-
Did you checked this How to apply Patta for land inTamilnadu?
You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything
Check this Building ContractQuestions to be asked before Signing a Contract
You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area
Our Popular Kadhambam Pages :-
If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technology news.
Post your article in the given link. Visitor PostsSubmission Page
Leave a Reply