
It is very easy to check the balance amount in our PF Account(Provident Fund). After checking even you can claim for PF Advance in order to meet your Expense. Now you can also claim for COVID 19 Advance in your P.F. account which will be credited with 3-5 days.
If you have any queries regarding P.F. Claim just comment it. I will reply as soon as Possible.
How to check PF Balance Amount :-
பி.எப்., இருப்புத் தொகை அறிய!
இ.பி.எப்.ஓ., தளத்தில் பதிவு செய்துள்ள உங்களின் மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தால், பண இருப்பு விவரங்கள், யு.ஏ.என்., எண்ணுடன் குறுஞ்செய்தியாக வந்துவிடும்.
யுமேங்க் (UMANG) செயலி மற்றும் இ.பி.எப்.ஓ., https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login இணையதளம் மூலம் விரிவான பாஸ்புக்கை பார்க்கலாம்.
2019 – 20ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி; தொழிலாளர்களின் கணக்கில் வரவு
புதுடில்லி: 2019 – 20-ம் ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5% ஆக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், தொழிலாளர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 6 கோடிக்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக உள்ளனர். மாதம் தோறும் ஊழியரும், நிறுவனமும் இணைந்து அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 25% தொகையை இ.பி.எப்.ஒ.,விற்கு அளிக்கின்றன. நிறுவனத்தின் 12% பங்களிப்பில், 8.33% தொகை ஓய்வூதிய கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு ஒவ்வொரு நிதி ஆண்டும் வட்டி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 8.5% ஆக வட்டி நிர்ணயிக்கப்பட்டது.
இதில் 8.15% வட்டி ஒரு தவனையாகவும், 0.35% வட்டியை மற்றொரு தவனையாகவும் செலுத்த இருந்தனர். பின்னர் முழுமையாகவே செலுத்திட தொழிலாளர்கள் அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு நிதி அமைச்சகம் முறையான ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து பி.எப்., மீதான வட்டி விகிதத்தை சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2018 – 19-ல் பி.எப்., வட்டி விகிதம் 8.65% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Thanks :- Dinamalar
Did you know how to link the following online?
How to Link Aadhaar Card-Mobile Number?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
How to Link AADHAAR and PAN card with LIC?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
You may be interested in below articles :-
Did you checked this How to apply Patta for land in Tamilnadu?
You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything
Check this Building Contract Questions to be asked before Signing a Contract
You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area
Our Popular Kadhambam Pages :-
If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Cornerto know more visa related information’s/Articles.
Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technology news.
Post your article in the given link. Visitor Posts Submission Page
Leave a Reply