Indian Bank Recruitment 2018 – 145 Job Posts

Indian Bank Recruitment

Indian Bank Recruitment 2018

Indian Bank Recruitment 2018 – Invites Application for the following posts from eligible candidates on or before the specified date.Interested candidates should go through the advertisement or notification fully before applying for the job.Only eligible candidates should be considered.

இந்திய வங்கி வேலைவாய்ப்பு

 

காலியிடங்களின் எண்ணிக்கை:145

 

வேலை இடம்: இந்தியா முழுவதும்

 

கல்வித்தகுதி : B.E/B.Tech, MBA, CA, Any Degree 

 

சம்பளம் : 23700 – 66070/-

 

விண்ணப்பக்கட்டணம் :

 

General/OBC விண்ணப்பக்கட்டணம்- Rs.600/-

(ST/SC/PWD) விண்ணப்பக்கட்டணம் – Rs.100/- 

 

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.04.2018

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 02.05.2018

 

தேர்வு தேதி: ஜூன் / ஜூலை 2018 

 முழு விவரம்……

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் தரத்திலான 145 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 145

 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

 

பணி: Specialist Officers 

 

துறை: Information Technology Department / Digital Banking Department

  1. Assistant General Manager – 01
  2. Chief Manager – 09
  3. Manager -13
  4. Senior Manager -08

 

துறை: Information Systems Security Cell

  1. Assistant Manager – 01
  2. Manager – 05
  3. Senior Manager – 01

 

துறை: Treasury Department

  1. Manager – 02
  2. Senior Manager – 11

 

துறை: Treasury Department

  1. Manager – 04
  2. Senior Manager – 03

 

துறை: Security Department

  1. Manager – 55
  2. Senior Manager – 20

 

துறை: Planning and Development Department

  1. Manager  – 01
  2. Assistant Manager – 01

 

துறை: Premises and Expenditure Department

  1. Manager – 04 
  2. Assistant Manager – 07

 

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 66,070

 

தகுதி: கணினி அறிவியல், கணினி அப்ளிகேசன், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன்ஸ், எல்க்ட்ரானிக்ஸ் இன்ஸ்ருமென்டேசன் போன்ற துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முதுநிலை பொறியியல் தொழில்நுட்பம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 20 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 45 வயதுடையவர்களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மிகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்திருந்தால் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Indian Bank Recruitment 2018 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

 

மேலும் Indian Bank Recruitment 2018 முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/SOENG.pdf

 

இந்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.indianbank.in/career.php


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*