
Devotees can Darshan Athi Varadar From 1.7.2019 (1st July 2019)to 17.8.2019 (August 17,2019) – 48 Days Darshan
Athi Varadar Darshan Timings:
5.8.2019 – Today’s DarshanTimings 5 am to 9:30 pm
Sri Athi Varadar Live OnlineDarshan Details:
June 1st to June 31st,2019 – Sayana Kolam (Reclining Posture)
August 1st to August 17th,2019 – Standing Position (NindraKolam)
Dharshan – Entry Through East Gopuram
Special Darshan &Sahasranama Archanai Ticket – Entry through WestGopuram
Special Darshan Online booking tickets Can be booked online.
From 27.7.2019 – 1900 tickets/daily- Special Darshan OnlineBooking Opens @ 11 am / daily – Rs.300/person
Adi Athi Varadar Special Darshan Online Booking in two slots
6 pm – 950 tickets/day
8 pm – 950 tickets/day
Special Darshan OnlineBooking Link / Website – Clickhere
Athi Varadar SpecialDarshan Timings 6 pm to 9:30 pm Sahasranama Archana Ticketcanbe obtained online for Rs.500/person HR & CE Website.
Athi Varadar Online Booking for Archana can be booked before 4days of darshan at 10 am. Below are the detailed procedures to book onlinetickets for Athi Varadar Sahasranama Archanai with OnlineBooking Link
Note: Saturday and Sunday No Online Booking For Archanai Tickets
Three Simple Steps for AthiVaradar Online Booking Ticket Darshan – Online Booking Procedures/Timingsfor Sahasranama Archanai Ticket:
Athi Varadar Online Booking Details :-
Step 1: Plan you trip date and try online before 4 days.Saturdayand SundayNo Darshan for Online Ticket Booking.
Step 2: Decide the date when you need to book for 6:30 am slotand keep you Aadhar card number ready to fill in the booking form.
Step 3: Book tickets online for Athi Varadar Standing PositionDarshan by Clicking Here itwill redirect to the ticket booking website.
Booking opens @ 10 am daily Note: Booking will not beopened for fourth day if it is saturday or Sunday.
Athi Varadar Darshan Guide Know Yourself:
Raising of Athi Varadar?
Athi Varathar was kept in the pond in compartment and was takenout once in 40 years. In That time we can darshan Athi Varadar for period of 48days – Now in this year 2019,Before it was in year1989,1939,1899,1859,1819,1779,1739.
Location of Darshan inKanchipuram?
Athi Varadar Darshan @ Kanchipuram Varadaraja Perumal Temple.
Is Parking Allowed Near TheTemple? Car Parking For Pilgrims is in Thiruveedhi Pallam – (ThirucholaiStreet) Where you can park your vehicles.And you are not allowed to park yourvehicles near the temple.
Is any Arrangement for Agedand Handicapped People? Yes Special Way & WheelChair,Battery car Special Arrangements are made to perform the darshan of SriAthi Varathar.
How to Book tickets onlinefor darshan of Lord Athi Varadar – Archanai Timing?For AthiVardar Darshan Vaibavam (Archanai)Online Booking singleSlot Timing is : 6:30 am Slot – 500 member/daily. Daily 500 Members canBook Online For Athi varadar Archana Tickets online.Online Booking TicketsOpens for the date only after Four days from the date of Booking.
Wheather we need book darshantickets for Childrens for special darshan or Archanai?
Childrens below 12 year no need to book tickets for darshan.Onlywe need to take age proof id card when going for darshan.
Is there is any Rs.50 rupeesticket for darshan?
There is no 50 rupees darshan ticket and don’t get confused byreading wrong information.
Athi Varadar Online Booking :-
Lord Athi Varadar Last DayDarshan Timings ?
We can Darshan Athi Vardar Till 5 pm on August 17th,2019.So planyour Darshan Accordingly.
Credit to : thiruvannamalai.in
அத்தி வரத பெருமாளைஎப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்
அத்தி வரதரை தரிசிப்பதற்கான ஆன்லைன் டிக்கெட்எப்படி பெறுவது மற்றும் ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்துஇங்கு பார்ப்போம்.
காஞ்சிபுரம்ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி வரத பெருமாள் 40 ஆண்டுகளுக்குஒருமுறை குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகின்றார்.
எப்போதுதரிசிக்கலாம்:
அத்தி வரதரை முழு ஆய்வுக்கு பின்னர் திருமேனி பொதுமக்கள்தரிசனத்திற்கு ஜூலை 1.07.19 முதல் 48 நாட்கள்காலை முதல் மாலை 5மணி வரை அனுதினமும் தரிசனம் செய்யலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தி வரதரை தரிசிக்க 10 லட்சம்கிட்டத்தட்ட பக்தர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 30 நாட்களிலேயே42 லட்சம்பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பக்தர்கள் தரிசனம் செய்யஒரு பொது வழியும், ஒரு சிறப்பு தரிசன வழியும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு ஏற்பாடு:
அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவ்வழியாக செல்லும்ரயிகள் காஞ்சிபுரத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்றும், சிறப்புபேருந்துகள் ஏற்ஆடு செய்யப்பட்டுள்ளன. கோயிலை சுற்றி பல இடங்களில் கழிப்பறைகள், பாதுகாப்புக்குசிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசனம்:
எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம் வருவதால்சாதாரண முன்பதிவு டிக்கெட்டுகளோடு, சிறப்புதரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆன் லைன்டிக்கெட்
தரிசனம் செய்ய இந்து அறநிலையத்துறை இணையதளம் ஆன் லைன் மூலம்டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் புக் செய்ய
டிக்கெட்விபரம் (விதிமுறைகள்)
ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்திற்கான சஹஸ்ரநாம அர்ச்சனைடிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 1950 எண்ணிக்கைமட்டுமே வெளியிடப்படும்.
மேற்படி அர்ச்சனை டிக்கெட்டுகளை தரிசனத்தேதிக்கு இரண்டு நாட்கள்முன்னதாக மட்டுமே ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலும். 04.07.2019 முதல்சஹஸ்ரநாம அர்ச்சனை மேற்கொள்ளப்படும். இதற்கான அர்ச்சனை டிக்கெட்டுகளை 02.07.2019 முதல் இத்துறை இணையதளமான https://tnhrce.gov.in ல் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.
ஓரேடிக்கெட்டில் பதிவு செய்த சேவார்த்திகள் அனைவரும் ஒரே நேரத்தில் மேற்குஇராஜகோபுரத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யதிருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது. மேலும் முன்பதிவு செய்தடிக்கெட்டிற்கான தேதியை மாற்றுவதோ, ரத்துசெய்வதோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்கான தொகையினை திரும்பப்பெற இயலாது.
Credits to – Tamil.Samayam.com
Leave a Reply