Kisan Credit Card – Uses & Documents Details

kisan credit card

Kisan Credit Card :- Indian Government has announced to provide Kisan Credit Card for the Formers. THis Kisan Credit card will help the Poor and Needy formers to solve their financial needs. This article will help you to know about the uses and documents needed for applying Kisan Credit Cards.

விவசாய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்
📢📢📢📢📢📢📢📢📢📢
👩🏻‍🌾👩🏻‍🌾👩🏻‍🌾👩🏻‍🌾👩🏻‍🌾👨🏻‍🌾👨🏻‍🌾👨🏻‍🌾👨🏻‍🌾👨🏻‍🌾
Kissan Credit Card ஒரு மிக முக்கிய செய்தி
விவசாயிகளுக்கான உழவர் கடன் அட்டை வழங்குதல் (KCC) அறிவிக்கப்பட்டுள்ளது 💳💳💳💳💳💳💳💳💳💳💳 எனவே இத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Kisan Credit Card க்கு தேவையான ஆவணங்கள்
1.சிட்டா
2.அடங்கல்
4.போட்டோ
5.ஆதார்
6 குடும்ப அட்டை
7.PM சம்மன் நிதி (வருடத்திற்கு ரூ.6000) பெறும் வங்கி புத்தகம் – https://pmkisan.gov.in/

பதிவு செய்ய வேண்டிய இடம்

மக்கள் பொது சேவை மையம் அல்லது இசேவை மையம்.

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
விவசாயிகள் இந்த Kisan Credit Card பெறுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான 3 லட்சம் மதிப்பிலான வேளாண்மை இடுபொருள்களும் இதில் 1.6 லட்சம் பிணையம் இல்லாமல் பெறலாம், உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு 3% வட்டியை மீண்டும் ஊக்க தொகையாக தரப்படும், 2 லட்சம் வரை காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். மொத்தம் 5 லட்சம் வரை விவசாயிகள் பயன்பெறலாம்.

இந்த தகவலை மற்ற விவசாய அன்பர்களுக்கு அனுப்பி பயன்பெற செய்யுங்கள்


உங்களுக்கு தெரியுமா….?

அரசு அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை மரணமடைந்தால் அக்குழந்தைக்கு வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ 75,000/- அரசிடம் இருந்து பெற முடியும்.


Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*