New Syllabus 2020 for 11 students in Tamilnadu State board

Tamil Nadu Government

New Syllabus 2020 for 11 students in Tamilnadu State board examination. Government released the G.O for the updated syllabus which will be effective from academic year 2020.

The Go No :166 Date 18.09.2020 stated that a new 3 core syllabus has been include for the benefits of Students.

தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி தேவைக்கு அதிகமான பாடங்களை படித்து மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தவிர்க்கும் பொருட்டு முன்பு இருந்த பாட திட்டத்துடன் சில மாற்றங்கள் செய்து புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

மாணவர்கள் இனி நான்கு முதன்மைப்பாடத்திட்டதிற்கு பதில் மூன்று முதன்மை பாடத்திட்டத்தை தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய தேவையான பாடத்திட்டத்தை படித்தால் போதுமானது.

அதற்க்கான அரசாணை (நிலை) எண்.166 நாள் : 18.09.2019 பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் நகலை கிழே காணலாம்.

தற்போது உள்ள நடைமுறை (600 மதிப்பெண்கள்)

  • பகுதி – 1 – மொழிப்பாடம்             – 100 மதிப்பெண்கள்
  • பகுதி – 2 – ஆங்கிலம்                 – 100 மதிப்பெண்கள்
  • பகுதி – 3 – நான்கு முதன்மைப்படங்கள்       – 400 மதிப்பெண்கள்

புதியபாடத்திட்டம் (500 மதிப்பெண்கள்)

  • பகுதி – 1 – மொழிப்பாடம்             – 100 மதிப்பெண்கள்
  • பகுதி – 2 – ஆங்கிலம்                 – 100 மதிப்பெண்கள்
  • பகுதி – 3 – மூன்று முதன்மைப்படங்கள்       – 300 மதிப்பெண்கள்

The Higher Secondary Course (First year and Second year) is an

integrated course. Students need to take only those subjects in

First year which they intend to continue in the Second year.

Combination of subjects:

Subjects can be offered as under

  • Part1- Language –

Tamil/ Telugu Malayalam/ Kannada/ Urdu/ Hindi/Sanskrit/ Arabic/ French and German (any one of the language)

  • Part ll – English
  • Part IlI – 3 Core subjects (The student has to select any one group with combination of subjects consisting of 3 main subjects given in the Table A or Table B as per in the G.O)

மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறைக்கு ஏற்ற பாட பிரிவுகளை தேர்வு செய்து அதனை மற்றும் படித்து தேர்வு எழுதினால் போதுமானது. இதற்க்கான அரசாணை (நிலை) எண்.166 நாள் : 18.09.2019 பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் நகலை கிழே காணலாம்.

Loader Loading…
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*