Registration in External Affairs is mandatory for going overseas jobs

Government of India

Registration in External Affairs is mandatory for going overseas jobs

Registration in External Affairs :- External Affairs in India has announce  that those who are going for overseas jobs should register themselves before leaving the country.

வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்!

November 20, 2018

புதுடெல்லி (20 நவ 2018): இந்த 18 நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் இனி இந்திய அரசின் அனுமதி இன்றி பயணிக்க முடியாது.

இதற்கு முன்பு கீழ்க்கண்ட 18 நாடுகளுக்குப் பயணிக்க Emigration Check Required (ECR) உள்ளவர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்றிருந்த சட்டம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அதன்படி 18 நாடுகளுக்கு பயணிக்கும் Emigration Check NOT Required (ECNR) அதாவது அனைத்து இந்தியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும் நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கத்தார்
ஐக்கிய அமீரகம் (UAE)
சவூதி அரேபியா (Saudi Arabia)
பஹ்ரைன்
ஓமன்
மலேசியா
ஆப்கானிஸ்தான்
இந்தோனேசியா
ஈராக்
ஜோர்டான்
குவைத்
லெபனான்
லிபியா
சூடான்
தெற்கு சூடான்
சிரியா
தாய்லாந்து
எமன்

இந்த முன்பதிவை இந்திய அரசின் www.emigrate.gov.in இணைய தளம் மூலம் செய்யலாம். இந்த முன்பதிவானது குறைந்த பட்சம், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு முடித்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யாத பயணிகள் மேற்கூறிய நாடுகளுக்கு பயணிக்க இனி அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வருகிறது.


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*