
SamsungA10s Budget PhoneSpecifications
Samsung A10s :- Samsung Plan to release a Budget Phone with all latest Specification with 4000 Mah Battery.
டூயல் பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான சாம்சங்ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10எஸ்ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவேஅறிமுகம் செய்த கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புதி்ய கேலக்ஸி ஏ10எஸ்ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ்ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி.இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபிகேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ்ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேகடூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி.ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ்சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர்எக்சைனோஸ் பிராசஸர்
– 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– மெமரியைகூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம்ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி.ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம்.ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ்ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும்பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,499 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,499 என நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்குகிறது.
Thanks :- https://www.maalaimalar.com
Samsung A10s Full Specifications
General specification of Samsung A10s
Brand | Samsung |
Model | Galaxy A10s |
Release date | 12th August 2019 |
Launched in India | No |
Form factor | Touchscreen |
Dimensions (mm) | 156.90 x 75.80 x 7.80 |
Weight (g) | 168.00 |
Battery capacity (mAh) | 4000 |
Colours | Blue, Green, Red, Black |
Display
Screen size (inches) | 6.20 |
Touchscreen | Yes |
Resolution | 720×1520 pixels |
Hardware
Processor | 1.5GHz octa-core |
RAM | 2GB |
Internal storage | 32GB |
Expandable storage | Yes |
Expandable storage type | microSD |
Expandable storage up to (GB) | 512 |
Dedicated microSD slot | Yes |
Camera
Rear camera | 13-megapixel (f/1.8) + 2-megapixel (f/2.4) |
Rear autofocus | Yes |
Rear flash | Yes |
Front camera | 8-megapixel (f/2.0) |
Software
Operating system | Android 9 Pie |
Skin | One UI |
Connectivity
Wi-Fi | Yes |
GPS | Yes |
Bluetooth | Yes |
Number of SIMs | 2 |
SIM 1 | |
SIM Type | Nano-SIM |
GSM/CDMA | GSM |
3G | Yes |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
SIM 2 | |
SIM Type | Nano-SIM |
GSM/CDMA | GSM |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
Sensors
Face unlock | Yes |
Fingerprint sensor | Yes |
Accelerometer | Yes |
know how to link thefollowing online?
How to Link AadhaarCard-MobileNumber?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
How to Link AADHAARandPAN card with LIC?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
You may be interested inbelow articles :-
Did you checked this How to apply Patta forland inTamilnadu?
You may be interestedin TNPDSOnline-SmartCard-Ration Card-Know everything
Check this BuildingContractQuestions to be asked before Signing a Contract
You may be interestedin Know aboutCarpetArea-Built Up Area -Super Built Up Area
Our Popular KadhambamPages :-
If you are looking for aGovernment job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our GovernmentCorner for more information’srelated to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technologynews.
Post your article in thegiven link. Visitor PostsSubmissionPage
Leave a Reply