Send Your Name to Mars:-

Send Your Name to Mars
Send Your Name to Mars

Send Your Name to Mars:- NASA gives you a chance to send your Name to MARS through its spaceship for Free. It’s also giving you a Boarding Pass for your Name Travel. Already One Million People Registered. Register if you want to carry your name for free.

செவ்வாய் கிரகத்தில் பெயர்; ஒரு கோடி பேர் முன்பதிவு

செவ்வாய் கிரகத்துக்கு, ‘நாசா’ அனுப்பும் விண்கலத்தில் தங்கள் பெயர்களை பொறிக்க, ஒரு கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான, ‘நாசா’ செவ்வாய் கிரகத்துக்கு, புதிய விண்கலத்தை 2026ம் ஆண்டு அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் இந்த விண்கலத்தில் தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, ‘நாசா’ வழங்கியுள்ளது.
இதுவரை, உலகம் முழுவதும், ஒரு கோடிக்கு மேற்பட்டோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.விண்ணப்பிப்போருக்கு, அவரவர் பெயர்களுடன் கூடிய விமான பயணச்சீட்டையும் பரிசளிக்கிறது.

NASA Boarding Pass for Mars

விரும்புவோர், https://mars.nasa.gov/participate/send-your-name/future என்ற இணையதளம் மூலம், பெயர்களை பதியலாம்.


எலக்ட்ரான் கதிர்வீச்சை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட பெயர்களை சிலிக்கான் சிப்பில் பொறிக்கப்படும்.விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், இந்த பெயர் பொறிக்கும் திட்டத்தை, ‘நாசா’ கொண்டுவந்தது. ஊரடங்கு நேரத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Thanks – Dinamalar

Kisan Credit Card –உழவர் கடன் அட்டை விண்ணபிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் யாவை ?

தமிழ்நாடு ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு


Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*