Southern Railways Apprentice Training job-2652 vacancies

Railway Recruitment

Southern Railways Apprentice Training job-2652 vacancies

Southern Railways Apprentice Training job-Southern railway invites application from eligible candidates on or before 11.04.2018 for filling up of 2652 Apprentice Training vacancies. interested candidates can apply, Details given below :-

தெற்கு ரயில்வேயில் 2652 Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Southern Railways Apprentice Training job

பணி: Apprentice Training

 

மொத்த காலியிடங்கள்: 2652

 

பணி  மற்றும் காலியிடங்கள்:

 

  1. Fitter – 587

 

  1. Machinist – 57

 

  1. Turner – 30

 

  1. Welder (Gas & Electric) – 456

 

  1. Advance Welder – 24

 

  1. Electrician – 734

 

  1. Electronics Mechanics – 112

 

  1. Painter – 64

 

  1. Carpenter – 154

 

  1. Diesel Mechanic – 104

 

  1. Plumber – 108

 

  1. Wireman – 68

 

  1. Refrigeration and AC Mechanic – 12

 

  1. Electronics /Information Technology – 29

 

  1. Instrument Mechanic – 20

 

  1. Draughtsman (Civil) – 50

 

  1. Fresher MTL (Radiology) – 08

 

  1. Fresher MTL (Pathology) – 08

 

  1. Fresher (Fitter) – 27

 

கல்வித்தகுதி: 10th, 12th அல்லது ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

வயதுவரம்பு: 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

 

விண்ணப்பிக்கும் முறை:தகுதியானவர்கள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

 

Southern Railways Apprentice Training job – அனுப்ப வேண்டிய முகவரி:

 

The Work Shop Personnel Officer,

 

Office of the Chief Work Shop Manager,

 

Signal & Telecommunication Work Shop,

 

Southern Railway-Podanur,

 

Coimbatore-District,

 

Tamil Nadu – 641023

 

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 11.04.2018

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1521004068059-ptj-act-apprentice-notification-2018-revised-1.pdf


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*