Special Camp for Authorizing Unauthorized Plots Tamil Nadu latest news

Unapproved Plots Regularisation Tamil Nadu

Special Camp for Authorizing Unauthorized Plots- Tamil Nadu latest news

Unauthorized Plots Tamil Nadu – வீட்டுமனைகள் வரன்முறை உள்ளாட்சிகளில் சிறப்பு முகாம்

Unauthorized Plots Tamil Nadu – நகர, கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் தோறும், வீட்டுமனைகள் வரன்முறைப்படுத்தும் முகாம் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரமில்லாத வீட்டுமனை விற்பனை நிறுத்தப்பட்ட பின், புதிய வீட்டுமனைகள், விதிமுறைகளை பின்பற்றி அமைக்கப்படுகின்றன.ஏற்கனவே, கிரயம் பெற்ற அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பம் செய்து, மேம்பாட்டு கட்டணம் செலுத்தி, அங்கீகாரம் பெற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் தயவின்றி, பொதுமக்களே நேரடியாக விண்ணப்பித்து, வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற, உள்ளூர் திட்டக்குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் நேரடியாக வந்து விண்ணப்பித்தால், ஒரு வாரத்தில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக, சிறப்பு முகாம் நடத்தி விண்ணப்பம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் கூறுகையில், ‘வீட்டுமனை மற்றும் கட்டட அங்கீகார அனுமதி வேண்டுவோர், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

‘விண்ணப்ப ரசீதுடன், நேரில் மனு செய்தால், விரைவாக அங்கீகார அனுமதி வழங்கப்படுகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பம் செய்யவும் தேவையான உதவி செய்யப்படும். சிறப்பு முகாம் நடக்கும் நாட்கள் குறித்து, அந்தந்த பகுதிகளில் முன்னதாகஅறிவிக்கப்படும்’ என்றனர்.

நன்றி – தினமலர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1995570

Unauthorized Plots Tamil Nadu regularisation பற்றி  மேலும் அதிக விபரங்களுக்கு…Unapproved Plots Regularisation Tamil Nadu

If anyone need our paid service to apply online for Unapproved Plots  approval kindly contact as on [email protected]

You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area

**********************

Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*