SWADES Skilled workers database India

SWADES skilled workers database
SWADES skilled workers database

SWADES Skilled workers database India :- Indian Government has announced a new website for NRI’s those who were returning to India due to losing their jobs can register in the announce portal for getting employment Opportunities.

தாயகம் திரும்பியோருக்கு வேலை மத்திய அரசு திட்டம் துவக்கம்

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையில், மத்திய அரசு, புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிய மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம், தாயகம் திரும்பி வருகின்றனர்.

திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மட்டும், 80 ஆயிரம் இந்தியர்கள், திரும்பியுள்ளனர். எண்ணெய், எரிவாயு, சுற்றுலா, கட்டுமானம், தானியங்கி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இவர்கள் பணிபுரிந்து வந்தனர்.அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் வேலையிழந்து திரும்பியுள்ளனர்.


இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் திறன் வாய்ந்த பணியாளர் விபரங்களை, வேலைவாய்ப்பு தருவதற்காக திரட்டும், ‘ஸ்வதேஸ்’ எனப்படும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இதற்கான, www.nsdcindia.org/swades என்ற இணையதளம் வாயிலாக, இவர்களது விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. பணி மற்றும் திறன் விபரம், அனுபவம் போன்றவற்றை, இதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

நன்றி- தினமலர்

Financial assistance scheme For Students -Tamil Nadu

அரசு அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை மரணமடைந்தால் அக்குழந்தைக்கு வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ 75,000/- அரசிடம் இருந்து பெற முடியும்.

Know about Education Loan Vidyalakshmi – Apply Online

Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*