Tamil Nadu Pollution Control Board Jobs

Tamil Nadu Government

Tamil Nadu Pollution Control Board Jobs

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 242 உதவி பொறியாளர், உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 13 -ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 26 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 242
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Tamil Nadu Pollution Control Board Jobs

  1. Assistant Engineer (AE) – 78
    சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500
  2. Environmental Scientist – 70
    சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500
  3. Assistant (Junior Assistant) – 38
    சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000
  4. Typist – 56
    சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

Tamil Nadu Pollution Control Board Jobs Elegibility

தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது கெமிக்கல், சுற்றுச்சூழல் பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள், அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், கணினி படிப்பில் டிப்ளமோ, ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரிவில் தட்டச்சு மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.வயதுவரம்பு: 12.02.2029 தேதியின்படி 18 முதல் 30 வயத்திற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகள் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

Tamil Nadu Pollution Control Board Jobs Application Process

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2020

முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டம்!!! Chief Minister Road Accident Relief Scheme

https://www.kadhambam.in/chief-minister-road-accident-relief-scheme/

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 63 உதவியாளர் பணியிடங்கள்


know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*