Tamilnadu Educational Information – Do you know this?

Education

Tamilnadu Educational Information – Do you know this?

Tamilnadu Educational Information – Tamil Nadu is one of the best place for quality education. Here we list some information which is useful and helpful for the students, who were looking for Higher Studies.

Tamilnadu Educational Information

தமிழ்நாட்டிலேயே வெறும் 4 அல்லது 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்…

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.

அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது….

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை…

நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா…? தமிழ்நாட்டிலேயே வெறும் ஒரே ஒரு கல்லூரியில் தான் B.A. ஆர்கியாலஜி படிப்பு உள்ளது. இதை படித்தால் உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் வேலைவாய்பை பெறலாம்…

இது தேர்வு நேரம்.அடுத்து என்ன படிப்பது என்று பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் யோசிக்கும் நேரம். Engg. Medicine மட்டுமே படிப்பு அல்ல. அதையும் தாண்டி நிறைய படிப்புகள் உள்ளன. நமக்கு அறிந்தோர் தெரிந்தோர்க்கு இது போன்ற தகவல்களை forward செய்து உதவலாமே!

We shared the Tamilnadu Educational Information as we received. Please check the authenticity too

Know about India Entrance Exams after Higher secondary

You may be interested in Tamil Nadu Government HSC|12std Career Guidance-+2

You may be interested in Tamil Nadu Government SSLC|10std Career Guidance

You may be interested in   courses-next-12th-xii-standard-exam


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*