Tamilnadu Labour Department Jobs – Office Assistant

Tamil Nadu Government

Tamilnadu Labour Department Jobs

Government of Tamilnadu Labour Department invites application fromthe eligible candidates for the Post of Office Assistant. Interested candidatescan apply on or before 31.10.2019

தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு (Tamilnadu Labour Department Jobs)

தமிழக அரசின் தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 63உதவியாளர்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குதகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 63

தகுதி: 8ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உரியவிண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து டிசம்பர் 17-ம் தேதிக்குள் நேரிலோ அல்லதுதபால் மூலமோ சென்னையிலுள்ள தொழிலாளர் ஆணைய அலுவலகத்துக்கு சென்றடையுமாறு அனுப்பவேண்டும்.(https://dish.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவேண்டும்.)

Tamilnadu Labour Department Jobs மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://dish.tn.gov.in/assets/pdf/notifyrecruitment.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பங்களைபதிவிறக்கம் செய்ய https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf என்ற லிங்கில் சென்றுபதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2019

மேலும் விவரங்களுக்கு http://www.labour.tn.gov.in/ என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.


knowhow to link the following online?

How to LinkAadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaarcard to Ration card?-Tnpds

How to Link AADHAARandPAN card with LIC?

How to add yourAadhaarcard to Ration card?-Tnpds


You maybe interested in below articles :-

Did youchecked this  How to apply Patta for land inTamilnadu?

You maybe interested in TNPDSOnline-SmartCard-Ration Card-Know everything

Checkthis BuildingContractQuestions to be asked before Signing a Contract

You maybe interested in Know aboutCarpetArea-Built Up Area -Super Built Up Area


OurPopular Kadhambam Pages :-

If youare looking for a Government job visit our Government job corner by clickingthis link. Government Jobs

Visitour Tour Corner to knowmore visa related information’s/Articles.

Visitour GovernmentCorner formore information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner formore technology news.

Post yourarticle in the given link. Visitor PostsSubmissionPage

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*