
TNEB Recruitment for Assistant Engineer (Electrical and Civil)
TNEB Recruitment- Applications are invited only through ONLINE MODE up to 28.02.2018 for Direct Recruitment to the following posts.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) இன்று உதவி பொறியாளர் 325 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 28க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 325
Note:
1. The number of candidates advertised is only approximate and is liable for
modification including reduction/increase with reference to vacancy position at any
time before finalisation of selection.
2. The candidate on their selection will be placed on 3 months training and they shall
be paid a consolidated pay of Rs.15,200/- p.m. and they should be prepared to
serve anywhere in TNEB LTD., TANTRANSCO and TANGEDCO. After successful
completion of training period they shall be placed in the Pay Band of Rs.10,100 –
34,800 + Grade pay Rs. 5100 /-
TNEB Recruitment
பணி: Assistant Engineer (Electrical) – 300
1). Electrical and Electronics Engineering – 273
2). Electronics and Communication Engineering / Instrumentation Engineering – 21
3). Computer Science/ Information Technology Engineering – 6
பணி: Assistant Engineer (Civil) – 25
சம்பளம்: மாதம் ரூ.10,100 – 34,800 + தர ஊதியம் ரூ.5,100
தகுதி: பொறியியல் துறையில் Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Instrumentation
Engineering, Computer Science/ Information Technology Engineering, Civil போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் பிசி, பிசிஒ, பிசிஎம், டிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500 + ஜிஎஸ்டி ரூ.90 என மொத்தம் ரூ.590 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு ரூ.250 + ஜிஎஸ்டி ரூ.45 என மொத்தம் ரூ.295 செலுத்த வேண்டும். இதனை கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் நேரடியாக செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:சென்னை, கோவை, வேலூர், விழுப்புரம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
TNEB Recruitment – விண்ணப்பிக்கும் முறை:
www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:மின்சார வாரியத்தின் ஆட்சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பின்னர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் TNEB Recruitment விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018
TNEB Recruitment தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.03.2018
மேலும் முழுமையான TNEB Recruitment விவரங்கள் அறிய
https://www.tangedco.gov.in/linkpdf/AENOTIFICATION .pdf
என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
*******************
Did you know how to link the following online?
How to Link Aadhaar Card-Mobile Number?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
How to Link AADHAAR and PAN card with LIC?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
You may be interested in below articles :-
Did you checked this How to apply Patta for land in Tamilnadu?
You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything
Check this Building Contract Questions to be asked before Signing a Contract
You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area
Our Popular Kadhambam Pages :-
If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technology news.
Post your article in the given link. Visitor Posts Submission Page
Leave a Reply