
TNTEU Result2019 – B.Ed Tamil Nadu: தமிழ்நாடுபி.எட் தேர்வு முடிவுகள் 2019
TNTEU Result 2019 / Tamil Nadu B.Ed Result 2019: மொத்தமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை முற்றுகையிடுவதால், இணையதளத்தின் இணைப்பு கிடைக்க தாமதம் ஆகலாம்.
TNTEUDeclares B.Ed Results @tnteu.ac.in: தமிழ்நாடு ஆசிரியர் கல்வி (பி.எட்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மூலமாக தேர்வு முடிவை பார்த்துக் கொள்ளலாம். தேவைக்கு, டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவும். தேர்வு முடிவுகளைதேர்வர்கள் தற்போது ஆர்வத்துடன் இணையதளத்தில் பார்த்து வருகிறார்கள். நேரடி லிங்க்இங்கே தரப்படுகிறது.
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்டஆசிரியர் கல்வி (பி.எட்) நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வுமுடிவுகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வஇணையதளமான tnteu.ac.in-ல் காணலாம்.
TNTEU Result 2019 TNTEU Declares B.Ed Results @tnteu.ac.in: பி.எட் தேர்வு முடிவுகளை பெறும் முறை:
1. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) அதிகாரபூர்வ இணையதளமான tnteu.ac.in-ல் நுழையவும்.
2. இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் “B.Ed./B.ED.SPLResults for May/June 2019” என்கிறலிங்க்-கில் க்ளிக் செய்யவும்.
3. அதன் மூலமாக இணையதளத்தில் புதியபக்கத்தை காணலாம்.
4. அதில் பி.எட். பதிவு எண்ணை சமர்ப்பித்து, ரிசல்ட்டை தெரிந்துகொள்ள முடியும்.
மொத்தமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை முற்றுகையிடுவதால், இணையதளத்தின் இணைப்பு கிடைக்க தாமதம் ஆகலாம். பொறுமையாக முயற்சிக்கவும்.
You Can Also try this direct Link http://tnteuresult.in/
TNTEU Result 2019: Tamil Nadu Teachers EducationUniversity releases BSc, BEd scores on official website tnteu.ac.in
About Tamil Nadu Teachers Education University:
The TNTEU,established by the Tamil Nadu government, is an exclusive university for theeducation of teachers. Tamil Nadu, which is the hub of higher education inIndia offers numerous general as well as professional courses.
The TamilNadu Teachers Education University on Tuesday released the results of BSc andBEd exams
- Candidates who have appeared for the above mentioned examinationscan visit the official portal to check and download their scores
- In the month of May and June, the Tamil Nadu Teachers EducationUniversity had conducted the BSc and BEd examinations
TNTEU Result 2019 | The Tamil Nadu Teachers Education University (TNTEU) on Tuesday (25 September) released the results of Bachelor of Science (B.Sc) and Bachelor of Education (B.Ed) exams on its official website – tnteu.ac.in.
Candidates who haveappeared for the above mentioned examinations can visit the official portal tocheck and download their scores.
In the month of Mayand June, 2019, the Tamil Nadu Teachers Education University had conducted theBSc and BEd examinations.
Candidates shouldkeep their hall ticket number and registration card ready to accesstheir results.
Step to check TNTEU BSc, BEd results 2019:
Step 1: Visit the official website – tnteu.ac.in.
Step 2: Click on the link that says ‘latest updates’
Step 3: After that select the link that says “B.Ed./B.ED.SPL Results for May/June 2019”
Step 4: Enter registration number or roll number and date ofbirth
Step 5: Hit ‘Submit’ to check the TNTEU Result 2019
Step 6: Your TNTEU BSC/BEd scores will appear on the screen
Step 7: Candidates can access the result and take a print outfor future reference
know how to link thefollowing online?
How to LinkAadhaarCard-Mobile Number?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
How to Link AADHAARandPAN card with LIC?
How to add yourAadhaarcard to Ration card?-Tnpds
You may be interested inbelow articles :-
Did you checked this How to apply Patta forland inTamilnadu?
You may be interestedin TNPDSOnline-SmartCard-Ration Card-Know everything
Check this BuildingContractQuestions to be asked before Signing a Contract
You may be interestedin Know aboutCarpetArea-Built Up Area -Super Built Up Area
Our Popular KadhambamPages :-
If you are looking for aGovernment job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our GovernmentCorner for more information’srelated to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technologynews.
Leave a Reply