Convert Unapproved Plots to Approved Plots – Tamilnadu

Unapproved Plots to Approved Plots .

Unapproved Plots to Approved Plots

Tamilnadu Government has given another golden opportunity to Convert your Unapproved plots to Approved Plots. It has released a G.O ie GO16 releated to this transformation.

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மறவாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.

இனியும் ஒரு தேதி நீட்டிப்புத் தவணை கிடைக்கும் என்று காத்திராமல் இதுகாறும் வரன்முறை செய்திடாத வீட்டு மனைகள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளை வரும் பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின் DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில் முறையாக விண்ணப்பித்து அத்துறையின் அனுமதி உத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்.

official link

http://www.tnlayoutreg.in/

இதுபற்றி 25-01-2021 அன்று தமிழக அரசின் அரசாணை உங்கள் பார்வைக்கு PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

Loader Loading…
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

உங்கள் உற்றம் சுற்றம் மற்றும் நட்புகளுக்கும் இதனைத் தெரியப்படுத்தி உதவிடுங்கள்….

Check the previous procedures for converting unapproved plots to approved plots

https://www.kadhambam.in/special-camp-for-authorizing-unauthorized-plots-tamil-nadu-latest-news/

https://www.kadhambam.in/unapproved-plots-regularisation-tamil-nadu/


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Cornerto know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*