Voter ID Special Camp(வாக்காளர் சிறப்பு முகாம்)-TamilNadu

Voter ID Special Camp

Voter ID Special Camp

Voter ID Special Camp -வாக்காளர் சிறப்பு முகாம்

வருகின்ற 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வெளியிடப்பட உள்ளது.

 

Voter ID Special Camp :- வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் & முகவரி மாற்றம் 

இதனை பயன்படுத்தி இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் *வாக்காளர் சிறப்பு முகாம்* *காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.*

இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள்* *அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும்.

பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம்

வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8* *ம்

முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் ,

ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

 

 


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*